Wednesday, January 6, 2010

Re: [தமிழமுதம்] செல்போன் விற்பனையில் இறங்கியது கூகுள்!

நல்ல பதிவு,

7 ஜனவரி, 2010 6:06 am அன்று, jmms <jmmsanthi@gmail.com> எழுதியது:
from Tamilvanan by admin

செல்போன் விற்பனையில் இறங்கியது கூகுள்!

google-smartphone.jpg

ணிணி உலகில் கலக்கிவரும் கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களை நேரடியாகச் சந்திக்கும் விதமாக, செல்போன் தயாரிப்பில் இறங்கியுள்ளது. அதன் தொடக்கமாக &#8216;நெக்சஸ் ஒன்&#8217; என்ற புதிய தலைமுறை செல்போனை நேற்று அது விற்பனைக்குக் கொண்டுவந்தது.

வாடிக்கையாளர்களை நேரடியாகச் சென்று சேரும் விதத்தில் இதன் விற்பனை நடைமுறை இருக்கும் என்கிறார்கள். கூகுளின் இணையதள விளம்பர சேவை செல்போன்களிலும் தொடரும் போலிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள டச்சி டெலிகாம் நிறுவனத்துடன் (T-mobile) கூகுள் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி, கூகுள் நிறுவனத்தின் இணையதளம் மூலம் கூகுளின் புதிய செல்போனை வாங்கலாம்.

தொடுதிரை கொண்ட சூப்பர் போனான நெக்சஸ் ஒன் 130 கிராம் எடையும், 11.5 மில்லிமீட்டர் தடிமனும் கொண்டது. இதன் 3.7 அங்குல தொடுதிரையில், புதிய (OLED display technology) காட்சிப்படுத்தல் தொழில் நுட்பத்தின் உதவியுடன், ஆண்டிராய்ட் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன் 2.1 வர்ஷனில் காட்சிகளைக் காணமுடியும். 5 மெகா பிக்சல் கேமிரா மற்றும் பல புதிய நவீன வசதிகளோடு தன்னுடைய முதல் செல்போனை விற்பனைக்கு விட்டுள்ளது கூகுள்.



--
சாந்தி

God loves you because of who God is, not because of anything you did or
didn't do.

http://punnagaithesam.blogspot.com/ =============================


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
....நன்றி....

எத்தனை முறை இறந்தாலும் நம் தேசிய தலைவர் இதுவரை உயிர்த்தெழுந்து வந்துள்ளார்.இந்த முறையும் அதுவே நடக்கும்.அதற்கு முன் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதில் அடங்கியுள்ளது அவரது வருகைக்கான அர்த்தம்.விழ விழ எழுவோம், விழ விழ எழுவோம்.. ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!!!தமிழர் தாகம் தமிழ் ஈழ தாயகம்!!!அனைத்தையும் இழந்த பொழுதும் ஈழத்தை வென்றெடுப்போம்!!! ஈழம் வெல்லும் அதை  காலம் சொல்லும்!!!

தோழமையுடனும் உயிர் பறிக்கும் வேதனையுடனும்,

ஈழத் தமிழன்
....மதன்....
பஹ்ரைன்

No comments:

Post a Comment