ஒழுங்க அம்மா அப்பா வைச்ச பேரைச் சொல்லிக் குழுமத்திலே சேர வழியைப் பாருங்க.
அது அப்பா அம்மாவுக்கு மரியாதை இல்லீங்கோ. யாராச்சும் திட்டுனா, அவங்க வைச்ச பெயரை இல்லே திட்டுவாங்க...?
அடுத்த அமாவாசை பொங்கல் அன்னிக்கு வருது, இப்போவே கவனமா இருந்துக்கிறேன்.
அய்யய்யோ, அன்னிக்கு லீவு ஆச்சே! எங்கே பார்த்தாலும் கூட்டமா இருக்குமே....!!
சேட்டைக்காரன்
http://settaikkaran.blogspot.com
*************************************************
உருளைக்கிழங்கு போண்டாவிலே உருளைக்கிழங்கு இருக்கலாம்: ஆனால், மைசூர் போண்டாவிலே மைசூர் இருக்காது
No comments:
Post a Comment