Tuesday, January 5, 2010

Re: [தமிழமுதம்] தற்கொலை குண்டுதாரியான முதல் வலைபதிவர்

2010/1/6 செல்வன் <holyape@gmail.com>
இங்கே ஒபன் ஆகுதே?இந்தியாவில் தடுத்துவிட்டார்களா?
என்பது சரியாகவே திறக்கிறது. நான் maktoobblog என்பதை blogspot என்று தவறுதலாக
புரிந்து கொண்டு விட்டேன்.
வேந்தே...அந்த ஆள் ஒரு மருத்துவராம்.

--
செல்வன்

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை

No comments:

Post a Comment