Sunday, January 17, 2010

[தமிழமுதம்] Re: [thamiz] Re: தினம் ஒரு திருக்குறளுடன் காலை வணக்கம்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் மற்றும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்...

இன்றைய நாள்:   விரோதி ஆண்டு, தை 5, திங்கட்கிழமை                    
                                                          
இன்றைய குறள்:  வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
                        ஈ.ண்டியற் பால பல.

விளக்கம்:    ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

அதிகாரம் : துறவு
 
எண் : 342

--
--
தோழமையுடன்
கிஷோர் குமார்

No comments:

Post a Comment