Tuesday, January 5, 2010

Re: [தமிழமுதம்] Re: அன்றேடு


மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாரிடானியா எனும் நாட்டில் உள்ள ஆண்களுக்கு பெண்கள் குண்டாக இருந்தால்தான் பிடிக்குமாம். கட்டில் நிறைய இருக்கும் பெண்ணே பேரின்பம் தருவாள் என குண்டு பெண்களை விரும்புகிறார்களாம்
 
இதனால் இளம்சிறுமிகளிலிருந்தே பெண்கள் பெருந்தீனி ஊட்டப்பட்டு
உடல்பெருக்கப்படுகிறார்கள். இதற்காக தீனி பண்ணைகளும்  அங்கு நடத்தி வருகிறார்கள். 
 
கூகுளில் "mauritania" என்று தேடிப்பார்ககவும்
 
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

No comments:

Post a Comment