2010/1/5 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
வெளிநாட்டு மாணவர்கள் இந்திய பலகலைகளை நோக்கி படையெடுக்கும் காலமே இந்தியா வல்லரசு ஆகிறது என்பதற்கு அறிகுறியாகும்
இது முதலில் நடக்க வாய்ப்புகள் அதிகம். அறிவு வளர்ச்சிக்காகவும் வரக்கூடும்.
பொருளாதார காரணங்களாலும் மருத்துவ சுற்றுலா போலவும் வரக்கூடும்.
நோபல்பரிசுகளில் பாதி நம்மவருக்கு கிடைக்கணும்
வெகு காலம் ஆக கூடும். தவிர ஏகப் பட்ட அரசியல் இருக்கே.. :(
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment