நாளையோடு முடிக்கவே நினைக்கிறேன். முடிந்தால் இன்று மாலையோடு நிப்பாட்டனும்.
உன்னத காவியம் இப்படி இடைநின்றலை காவிய மரபில் கண்ணேறு என்பார்கள்....
(மப்பு தெளிதல் என்பது இன்றைய உள்ளர்த்தம்)
தாங்கள் அடுத்து படைப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது நம் குழுமம்....
2010/1/18 வில்லன் <vomsri@gmail.com>
தலைப்பை மட்டும்தான் யோசிச்சேன், எப்படி எழுதனும்னு யோசிக்கவே இல்லை.தினமும் காலையிலே என்ன எழுதலாம்னு யோசிக்கிறேனோ அதை எழுதிட்டு இருக்கேன்.கிண்டலுக்காக ஆரம்பித்தது. நாளையோடு முடிக்கவே நினைக்கிறேன். முடிந்தால் இன்றுமாலையோடு நிப்பாட்டனும்.2010/1/18 V Ramesh <rameshdotv@gmail.com>--மொத்தம் எத்தனை பாகம்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா ?
நீங்க எப்ப முடிக்கிறது ? நான் எப்படி படிக்க ஆரம்பிக்கிறது ?
--
நட்புடன்
ரமேஷ்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஆண்டவா உன் பெயரால்,
நல்லவன் கெட்டதை செய்கிறான், கெட்டவன் நல்லதை செய்கிறான்.
No comments:
Post a Comment