ஜெயமோகன் மீதான இந்த காய்ச்சலும், காழ்ப்பும் எதற்கு என தெரியவில்லை. அவரை தலையில் தூக்கி வைத்து ஆடவேண்டாம். தற்போதைய எழுத்தாளர்களில் ஓரளவுக்கு நல்லாவே எழுதும் அவரை மிதிக்கவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். --
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment