அன்பு நண்பர் ருத்ரா அவர்களே வணக்கம். ஜெயமோகனை திட்டுவதற்கான குழுமம் இதுவல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். அவரது வலைத்தளத்தில் போய் நேரடியாகவே அவரிடம் மோதலாம்.
அடுத்து வாக்கியங்களை வெட்டி வெட்டி போட்டுவிட்டு தயவு செய்து அவற்றை கவிதை என்று சொல்வதை நிறுத்தவும். நீங்கள் கவிதை என எழுதியது கீழே உள்ளது நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
அந்த மூன்று சதவீதக்காரர்களுக்கு மட்டும் தானே எழுதுகின்றனர். அப்புறம் தொண்ணூறு சதவீதக்காரர்களுக்கு
எப்படி பரிச்சயம் ஆகும்? யாருக்கோ செலக்டிவ் அம்னீஷியா இருப்பதாக யாரொ சொன்னது உங்களுக்கு கண்டிப்பாக நினைவு இருக்கும் என நம்புகிறேன். அது போல் உங்கள் எழுத்துக்கும் ஒரு வியாதி இருக்கிறது.
பிளவு பட்ட ஆளுமை எனும் ஸ்ப்லிட் பெர்சனாலிடி. மனம் முழுவதும் மடி முழுவதும் மலையாளத்தைக் கட்டிக்கொண்டு தமிழை எழுதுவது. தமிழை அழிக்க சமஸ்கிருதத்தைக்கொண்டு சமைத்த மலையாள நச்சு உணர்வுகளே உங்கள் ஆயுதம். நீங்கள் ஆயிரம் நூல்கள் தமிழில் எழுதலாம். அவையெல்லாம் தமிழுக்கு அழகாக தச்சு வேலை செயப்பட்ட சவப்பெட்டியே தவிர வேரொன்றும் இல்லை. தமிழர்கள் எல்லாம் பிணங்கள் தான் என்ற உறுதியான நினைப்பில் நீங்கள் போடும் இந்த "வாய்க்கரிசி" விளையாட்டுகள் அக்கிரகாரத்துக்கழுதைகளுக்கு வேண்டுமானால் குஷியாக கனைக்கும் வாய்ப்பை கொடுக்கலாம் தமிழர்களுக்கு உங்கள் தந்திரம் நன்றாகவே புரியும். உள்ளே மலையாளி வெளியே தமிழ் ஆளூ. இது தான் உங்களுக்கு இருக்கும் ஸ்கிஸோஃபெர்னியா.ஆரிய வைத்திய சாலைக்குப்போய் நவரக்கிழிசல் பிழிஞ்சாலும்
இந்த மனமுறிவு தீராது. --
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment