2010/1/29 செல்வன் <holyape@gmail.com>
வங்கதேசத்து மக்கள் நெஞ்சில் நீண்டகாலமாக இருந்த முள் இன்று அகன்றது.முஜிபுர் ரகுமான் இந்தியாவின் நண்பர்.அவரை கொன்ற கொடியவர்கள் தூக்கில் தொங்கியது மனதுக்கு மகிழ்வை அளிக்கிறது.
--
செல்வன்
அப்படியே தொடர்கதை ஆகிடக்கூடாது பழிவாங்குதல் ,பாகிஸ்தான் மாதிரி.. கொஞ்சம் மக்களையும் கவனிங்கய்யா..
--
சாந்தி
No good or bad friends; only people you want, need to be with. People who build their houses in your heart
Stephen King
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment