Sunday, January 17, 2010

[தமிழமுதம்] Re: Re: Re: [தந்தை பெரியார்] Intellectual debate

//// எனவே,புராண போதையில் புரளும் தமிழர்களே,
மத மயக்கத்தில் உள்ளர்வர்களே, கடவுள் கற்பனையில் சிக்கிக் கிடப்பவர்களே,/////
 
புராணப் போதையில் புரள்பவர் பெரியாரின் சீடர்கள் மட்டுமே.  பாமரத் தமிழர் அல்லர்.  

                 /// "பெரியாரை கேளுங்கள்!பெரியாரின் பேச்சைக் கேளுங்கள் ! பெரியாரின் எழுத்துக்களின் ஓசையைக் கேளுங்கள்! பெரியாரின் எழுத்துக்களைப் படியுங்கள்! பெரியாரின் கொள்கைகளை படியுங்கள்!பெரியாரின் தொண்டுகளைப் புரிந்து கொள்ளுங்கள்!பெரியாரின் உழைப்பை உணருங்கள்! பெரியாரின் உழைப்பால் உயரிடம் பெற்றதை நினையுங்கள்!பெரியாரல் உருப்பட்டதை நினைவு கூருங்கள்!

ஏனெனில் "பெரியார் நமக்காகப் பேசினார்,உழைத்தார்."///
++++++
 
 
Tamil Nadu is the seventh most populous state in India with a population of 62,405,679 (>62 million) as of the census of 2001,[50] with estimates for year 2008 put at 66,396,000 (>66 million),[51]
 
தமிழ்நாட்டின் சுமார் 66 மில்லியன் ஜனத்தொகையில் 88% இந்துக்கள்.  இவர்களில் எத்தனை பேர் பெரியாரைக் கடவுளாய் வழிபடுகிறார் தெரியுமா ?  சுமார் 3% - 5% ஜனத்தொகை என்பது என் யூகம்.   
 
காந்தியார் சுமார் 50 கோடி மக்களை (இந்து, இஸ்லாம், கிறிஸ்து) ஒருங்கிணைத்து இந்தியா விடுதலை அடையப் போராடி வெற்றி பெற்றார்.
 
பெரியார் பிரிட்டிஷ்காரனுக்கு இன்னும் அடிமையாக இருக்க விரும்பி இந்திய தேச விடுதலைக்கு எதிராக உழைத்தார். 
 
காந்தியார் சாதிப்புக்கு 90% கொடுத்தால், பெரியார் சாதிப்புக்கு 35% பாஸ் மார்க்  கொடுக்கலாம்.  
 
 
சி. ஜெயபாரதன்
 
++++++++++++++++++++++++++++
2010/1/17 Tamil arasu <tamilarasu8@gmail.com>
நான் இதுவரை அறிந்தவரை உலகத்தில் மதத்தினால் தான் அன்றாடும் மக்கள் செத்து
மடிந்து வருகிறார்கள்.மதங்கள் மக்களிடையே அன்பை விதைக்காமல் மக்களிடம்
துவேசத்தைத்தான் விதைத்துள்ளது.பொதுவாக
மதம் ,எல்லா நாடுகளிலும்,எல்லாக்
காலங்களிலும் பரப்பப்பட்டது.ஆனால் அது எங்கும் தோல்வியே அடைந்தது.

மதம்,மனிதனை ஒருபொழுதும் அருள் நெஞ்சின்னாகச் செய்யவில்லை.

மதம்,அறிவியலுக்கு -அராய்ச்சி அறிவுக்கு-சிந்தனைக்குஎப்போதும் எதிரியாகவே
இருந்து வந்து இருக்கிறது.

மதம்,மனிதனை விடுதலையுடையவனாக ஒருபோதும் செய்யவில்லை.

மதம்,மனிதனை ஒழுக்கமுள்ளவனாகவோ,
பண்புள்ளவனாகவோ,உழைக்கும் திறம்
படைத்தவனாகவோ,நாணயம் கொண்டவனாகவோ ஒருபொழுதும் செய்யவில்லை.

இன்று மக்கள் படும் இன்னல்களுக்கு மத நம்பிக்கையே காரணம்.அதனால் மக்கள், தான் கொண்டுள்ள
மதமே எல்லாவற்றிக்கும் சிறந்தது
என்றும்,தான் வணங்கும் கடவுளே
உண்மையானவர் என்றும் மற்றதுஎல்லாம் தவறானது என்று நினைக்கின்றனர்.

மத,மூட நம்பிக்கைகளை  அந்தந்த காலங்களில் வாழ்ந்து வந்த சீர்திருத்தவாதிகள்,சிந்தனையாளர்கள் எதிர்த்து
போராடி வந்துள்ளனர்.இந்த நூற்றாண்டில்அப்படி தோன்றிய சீர்திருத்தவாதிகளில்  தந்தை பெரியாரும் ஒருவர்ஆவார்.

தந்தை பெரியார் இறந்து முப்பதாறு ஆண்டுகள்
ஆகியும் அவர் இன்றும் நம்மால்
நினைக்கப்படுகிறார்.ஏன் ?
பெரியார் மறைந்து இத்தனை ஆண்டுக்குப்பிறகும்
தேவைப்படுகிறார்.ஏன் ?

பெரியார் நமக்காக பேசினார்

பெரியார் நமக்காக எழுதினார்

ஜாதியால் இழிவுபடுத்தப்பட்டவர்களுக்காக உழைத்தார்.ஆணானாலும்,பெண்ணானாலும்
மார்பை மூடித் துணி அணியக்கூடாது எனப்பட்ட மக்களுக்காக உழைத்தார்.ஆணாக
இருந்தாலும்,சடை வளர்த்துக் கொண்டை போட்டுக்கொள்ள வேண்டும் எனப்பட்ட
மக்களுக்காக உழைத்தார்.செருப்பு,குடை பயன்படுத்தக் கூடாது எனத் தடுக்கப்பட்ட
மக்களுக்காக உழைத்தார்.மண் சட்டிதான் இருக்க வேண்டும் நகையே அணியக்கூடாது
என்று தடுக்கப்பட்டவர்களுக்காக உழைத்தார்.

மனித சமூகத்தில் ஏற்ப்படுத்த்ப்பட்ட
 ஜாதிப் பிரிவுகளை ஒழித்திட உழைத்தார்.
இந்த
ஜாதிகளை சாத்திர புராண வேதங்கள் உற்பத்தி செய்தன என்பதை அறிந்து அவற்றை
ஒழிப்பதற்க்கு உழைத்தார்.
இந்த ஜாதிகளைக் கடவுள் என்பவன் ஏற்ப்ப்டுத்தினான் என்ற
பொழுது அந்தக் கடவுள் தன்மையை ஒழித்துக் கட்டுவதற்க்கு உழைத்தார்.
தங்களை உயர்த்திக் கொள்வதற்க்காக ஊரான் உழைப்பில் உண்டு கொழுப்பதற்காக
பிராமணோ மமதேவதா என்று வேதம் சொன்னதாக எழுதிவைத்துக்கொண்டிருக்கும்
பார்ப்பனர்களின் ஆணவத்தை அழிப்பதற்க்காக உழைத்தார். பூவுலகத்தில் வந்திருங்கிய மூவாயிரம்
தீட்சதர்களை எண்ணிக்கணக்கெடுத்த போது ஒன்று
குறைய,தன்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு சிவன்
கூறினான் என்று எழுதிவைத்துக்கொண்ட தீட்சதப்
பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக உழைத்தார்
தற்போது காரணம் தெரியாமல் இருக்கும் விசயங்களின்
மொத்த உருவம் எனத் தக்க வகையில் கடவுளை இன்னும் கட்டி அழுது கொண்டிருக்கும் அறிவிலிகளை ஒழிப்பதற்க்காக உழைத்தார்.

                      மடத்தலைவர்கள் நடமாடுகின்ற-பேசுகின்ற
தெய்வங்களாகப் போற்றப்படும் நிலைகண்டு,அத்தகு
மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்க்காக உழைத்தார்.ஒரு
மனிதனுக்காக உடைமை இல்லை-ஒரு ஜாதிக்காக
உரிமைகள் இல்லை என்ற உயரிய தத்துவங்களுக்கு
எதிராகச் சொல்லப்படும் வேதந்த- சனாதக் கருத்துக்களை சாய்ப்பதற்க்காக உழைத்தார்.

                      மூட நம்பிக்கையற்ற,கட்டுகளற்ற அறிவு உலக
சமுதாயத்தைப் படைத்திட அழைத்தார்.சாவுக்கு அஞ்சாமல் சமருக்குத் துணிந்து தொண்டாற்ற அழைத்தார்.

            எனவே,புராண போதையில் புரளும் தமிழர்களே,
மத மயக்கத்தில் உள்ளர்வர்களே, கடவுள் கற்பனையில் சிக்கிக் கிடப்பவர்களே,

                  "பெரியாரை கேளுங்கள்!பெரியாரின் பேச்சைக்
கேளுங்கள் ! பெரியாரின் எழுத்துக்களின் ஓசையைக் கேளுங்கள்! பெரியாரின் எழுத்துக்களைப் படியுங்கள்!
பெரியாரின் கொள்கைகளை படியுங்கள்!பெரியாரின் தொண்டுகளைப் புரிந்து கொள்ளுங்கள்!பெரியாரின் உழைப்பை உணருங்கள்! பெரியாரின் உழைப்பால் உயரிடம் பெற்றதை நினையுங்கள்!பெரியாரல் உருப்பட்டதை நினைவு கூருங்கள்!

ஏனெனில் "பெரியார் நமக்காகப் பேசினார்,உழைத்தார்."



2010/1/17 Soma Ilangovan <somailangovan@gmail.com>


2010/1/16 Jay Jayabarathan <jayabarathans@gmail.com>
////தாங்கள் சூத்திரனாக இருப்பதில் பெருமையடையலாம். என்னால் முடியாது. அது இந்திய சட்டத்தில் ஒழிக்கப் பட வேண்டும். ஜாதி ஒழிந்த, பகுத்தறிவு பெற்ற,மனிதநேயம் நிறைந்த சமத்துவ சமுதாயம் மலர உழைப்பேன்.தங்களைப் போன்றோர் ஒத்துழைப்பை நாடுவேன்.////
 
உயர்ந்த முதலியார் ஜாதியில் இருந்த அண்ணாத்துரைத் தன்னை ஒரு திராவிடன் என்று எங்கும் கூறிக்கொண்டதில்லை.
 
பெரியார்தான் உங்களைச் சூத்திரர் என்று நினைவு படுத்தினார்.  இன்னும் நீங்கள் 19 ஆம் நூற்றாண்டில்  வாழ்ந்து வருகிறீர். 

யார் திராவிடருக்கு முதலியார், செட்டியார், நாடார், தேவர், பிள்ளை, கோனார், கவுண்டர், நாயக்கர், பள்ளன், பறையன், சக்கிலியன் என்று இனமாக்கிப் பெயரிட்டவர் ?
 
 
சி. ஜெயபாரதன். 
 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

அறிஞர் அண்ணா திராவிடன் என்று பேசாத , எழுதாத நாட்கள் அன்று குறைவே. அவர் பத்திரிக்கையின் பெயரே "திராவிட நாடு".

சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் "
என்று சங்க இலக்கியம் சொல்லியுள்ளதா? திருக்குறள் சொல்லியுள்ளதா?

அந்த நண்பருக்குச் சொல்லிய பதில் தான்.
உங்கள் கண்ணெதிரே உங்கள் தாத்தாவை ஒரு சிறுவன் "டேய், அதை எடுத்து வாடா"  என்று ஒரு சிறுவன் சொன்னதைக் கேட்டிருந்தால் தெரிந்திருக்கும்.

இன்றைய பிற் படுத்தப் பட்டோர் ஜாதி வெறியில் புதிய பார்ப்பனர்களாகச் செய்யும் சாதிக் கொடுமைகள் அதிலிருந்து வந்தது தான்.அதை ஒழிக்க வேண்டும்.
ஜாதி ஒளிந்து கொள்வது கடவுளிடந்தான்.
கோவிலுக்குப் போகிறவர்கள் சாமியை எப்படிக் கும்பிடுகிறார்கள், யார் அந்த ஏஜண்ட் ?

சோம.இளங்கோவன்.
 
2010/1/16 Soma Ilangovan <somailangovan@gmail.com>


2010/1/16 karuna manoharan <karuna60t@rediffmail.com>
Dear SI, I request you to go to the basic principles of the Self respect movement.Do you think, with caste is it possible for self respect?.Replacing brahmins with BC castes is not the basis of self respect movement.Land lord and the agricultural labour- both are BC.Where is the self respect. Anti brahminism is the starting point. No doubt. That is not the end.What happened is only replacement. What is the next phase for eradicating caste?

Yes. You are absolutely right. With caste there can not be self respect.

Please don't confuse dignity of labour with caste. The dignity of labour is coming now .Try calling a taxi driver, riksha or any labourer    டேய் ! and see what happens !
Can you imagine a little boy calling your grand father டேய் ! in front of you !
That was brahminism ! That was caste !

Eradicating caste is  what Periyar wanted when he burned that portion of the Indian Constitution. The Indian constitution did not even have a punishment for that.So, Periyar gave them enough time to come up with a punishment and then burned it.Thousands were punished severly and some died in jail.

The constitution only says un touchability is crime. It has to say " caste is abolished and practice of caste in any form is crime " We al, have to work towards that.
Now the Indian caste problem has come up to the United Nations and other countries.
India has to do some thing about it.
Let us join hands and DO IT..

S I.


 


On Sat, 16 Jan 2010 20:52:42 +0530 wrote

>The most important thing for a Party is PRINCIPLE.The next important thing is DISCIPLINE.Periyar NEVER compromised on his principles or discipline, no matter WHO was involved.Many left Periyar but the only successful amongst them was Aringar Anna.
Till the end he said Periyar was HIS ONLY LEADER.His principles were the same,and his logo was கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு.I agree with you.It is irresponsible to say God is responsible for all the human mistakes.
GOD  WAS THE FIRST MISTAKE !!!!!!!!!"God is the noblest creation of man !"  Robert G Ingersoll. But most of godly men are not noble and some of them are scoundrels!Only after a lo of thought Periyar said
There is no god,no god no god at all !One who worships is barbaric andOne who propagates is scoundrel !Soma Ilangovan.2010/1/16 Jay Jayabarathan
Periyar first and foremost is a Humanist.All the other things came to him as negative to Humanism.
The root of all evil is god. That is where every one hides ultimately.
+++++++++++++++++++++
 
How can a Humanist like Periyar did not know the fundamental principle to Lead the Party unifying it. 
 
It is irresponsible to say God is responsible foy all the human mistakes, errors & inadequacy.
S. Jayabarathan
 
+++++++++++++++++++++++++++++++
 
 
2010/1/16 Soma Ilangovan somailangovan@gmail.com
 

---------- Forwarded message ----------From: Soma Ilangovan

Date: 2010/1/15Subject: Re: Re: [தந்தை பெரியார்] Intellectual debateTo: karuna manoharan Cc: karuna60t@yahoo.co.in


Dear friend,I am not being clever.Trying to be concise.Periyar first and foremost is a Humanist.All the other things came to him as negative to Humanism.The root of all evil is god. That is where every one hides ultimately.

Hinduism was almost wiped out by Buddha.Christianity took centuries and centuries.Humanism is not going to be all over the world in our generation.But things will go faster with internet and what not.God will not be as powerful as now.Once god is shaken religious beliefs will be shaken.

Periyar never said his words are final.He just wanted people to think and question,no accept any one's words, even his own.So, there is no Periyar religion.If he had wanted he could have had one.Brahminism has political power.Once that is gone the field will become level.

The SC in Tamilnadu has gone saying Ambedkar. When Babha Saheb came to Madras and some asked him to be their leader, he said you have Periyar EVR ,you don't need any one else or some thing like that.The problem of the BC as neo brahmins is a problem like communism. You all donate your shirts but I will keep mine.The realization has to come from with in and to be forced by like minded SC and BC combined leadership. I am sure it will come.

Thirukkural is wonderful way of life and should be propagated as the answer for Humanity.Not as  a religion, but a way of life for human and humane values.I know there are lots of things to be discussed. I am open.

Ilangovan.
2010/1/15 karuna manoharan



Pl see the attachment.On Sat, 16 Jan 2010 00:47:09 +0530 wrote>2010/1/14 sampath



Dear friend,Throughout my life, one of my guide is Periar. But the followingquestions are to be answered.

What is the purpose of "Anti brahmin movement?"-Replacing brahmins orannihilation of caste.

2.God theory is world wide. Not only in india or Tamilnadu.Is itpossible to eradicate god through the Anti brahmin Movement? 3.What isthe next phase of Anti brahmin movement? 4. At this phase of

historical development people want some religion or god.Then what isthe alternative philosophy/god for their requirement?



You can safely avoid these arguments.Then you will be away fromreality.There is no doubt that brahminism spoils the total socio-political-economic history of this sub continent.But what is the

alternative.Pl search the truth.-KM-----------------------------------------------------------------------------------------------------------------------
You received this message because you are a member of GoogleGroups "Thanthaiperiyar".Send your e-mails to: thanthaiperiyar@googlegroups.com

Group home: http://groups.google.com/group/thanthaiperiyarunsubscribe e-mails to: thanthaiperiyar-unsubscribe@googlegroups.com


-------------------------------------------------------------------------------------------------------------------Home Page: http://www.periyarkural.com

         http://thanthaiperiyar.blogspot.com/Very good questions on lots of youngsters' minds.1.Ever since the Aryans Parppanars insinuated them selves as direct agents of gods and Sanskrit was the language of Hindu religion, the others were hood winked into TOTAL submission. Here the Kings became slaves and so did the public.Parppanars had taken every thing worth while and only the rest were given to the others.Education,high level employment,power,media every thing was controlled by them.3% of the population controlled the rest of the population in all walks of life.
2.Yes.God theory is propagated mostly by self interested groups in all religions world wide..When you look at the good like the Churches acting as social centers of lives and the Educational,Health care Institutions that they run the goodness is exhibited.But when you look at the atrocities committed by their leaders like the bishops abusing boys and girls,Kanchi Sankarachari and Devanathan and their efforts to hush up then the reality shows up.World over the religious  isms are being slowly run over by Humanism.Scandinavian countries are at the fore front. Churches are closing.The population of blind faith is shrinking and rationalism is coming up.The great scientists Carl Sagan,Richard Hawkins are going full blown against blind faiths.

3.The next phase of anti brahminism is to expose that all Aryans are not BRAHMINS !Brahmin by definition does not fit for all Paappanars.The control of the Aryans paappanars over the Indian Government,Press,Media,Industries will be brought down and the people of the land won't feel folly to the religious cheating of criminals like Kanchi, Saibabaa and countless scoundrels in religious robes.Government should be secular as the constitution states and not run by RSS sympathizers inside the Government and Educational Institutions.

4.The Humanists world over are bringing an alternative to the god business by bringing Humanists social clubs and organizations where people can go for discussing life and its problems and how to handle it in reasonable ways and live happily and MORALLY with out the religious scoundrels telling us that hey are the only moral people.

Soma Ilangovan.Periyar Inernational USA.periyarinternational@yahoo.com












--

---------------------------------------------------------------------------------------------------------------------
You received this message because you are a member of Google
Groups "Thanthaiperiyar".
Send your e-mails to: thanthaiperiyar@googlegroups.com
Group home: http://groups.google.com/group/thanthaiperiyar
unsubscribe e-mails to: thanthaiperiyar-unsubscribe@googlegroups.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Home Page: http://www.periyarkural.com
         http://thanthaiperiyar.blogspot.com/


--
---------------------------------------------------------------------------------------------------------------------
You received this message because you are a member of Google
Groups "Thanthaiperiyar".
Send your e-mails to: thanthaiperiyar@googlegroups.com
Group home: http://groups.google.com/group/thanthaiperiyar
unsubscribe e-mails to: thanthaiperiyar-unsubscribe@googlegroups.com
-------------------------------------------------------------------------------------------------------------------
Home Page: http://www.periyarkural.com
         http://thanthaiperiyar.blogspot.com/

No comments:

Post a Comment