Monday, January 4, 2010

[பண்புடன்] Re: [muththamiz] இது அண்ணனோட கூட்டம், தல போட போகும் ஆட்டம்

இது அண்ணனோட கூட்டம், தல போட போகும் ஆட்டம்

ஹா ஹா ஹா

"இது அண்ணனோட கூட்டம் "

நாலு பேரு நிக்கிறதுதான் கூட்டமா? ஹா ஹா ஹா


"தல போட போகும் ஆட்டம் "

தலைக்கு தான் ஆட்டமே வரதே,,,அப்பறம் எப்படிஇப்படி ஒரு தலைப்பை கொடுத்து இருக்க?

ஸ்ரீ ...நீ கொடுத்த தலைப்பு என்னை பொறுத்த வரைக்கும்  சரியா ஒத்து வரல ...



தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்


--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

No comments:

Post a Comment