ஏஜெண்டுகளீடம் டிக்கட் வாங்கிக்க வேண்டியதுதான் போல. யானை விலை, குதிரை விலை சொல்லுவார்களோ?
2010/1/5 செல்வன் <holyape@gmail.com>
அடடா...நல்லவேளை பெரிய சிக்கலில் இருந்து தப்பினீர்கள்.பஸ் பயணம் அத்தனை பெட்டிகளுடன் பாதுகாப்பானது அல்ல.அடுத்த தரம் முன்கூட்டியே ரிசர்வ் செய்துவிடுங்கள்.
2010/1/5 jmms <jmmsanthi@gmail.com>2010/1/6 காமேஷ் <kameshcn@gmail.com>
ரயில் கிளைமேக்ஸ் நல்லாபடியா முடிஞ்சதுக்கு வாழ்த்துக்கள்.
நம்ம ஊரை நம்பி இப்படியெல்லாம் அவசரமா பயணிக்க வேண்டாம்.
அவசரமா????:)).. வழக்கம்போல் 1 மாதம் முன்பே பதிவு செய்யப்பட்டது..
முன்பதிவு செய்ய 3 மாதம் முன்பே கவுண்டர் திறந்து சில மணி நேரத்துக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்படுதாம் ஏஜண்டுகளால்..
அப்படியென்றால் அப்பாவி பொது ஜனம் என்ன செய்ய முடியும்?..
--
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
செல்வன்
www.holyox.tk
"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell
--
செல்வன்
www.holyox.tk
"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell
No comments:
Post a Comment