Tuesday, January 5, 2010

Re: [தமிழமுதம்] MP உயர்திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்கு எம் நன்றி.



2010/1/6 காமேஷ் <kameshcn@gmail.com>


ரயில் கிளைமேக்ஸ் நல்லாபடியா முடிஞ்சதுக்கு வாழ்த்துக்கள்.

நம்ம ஊரை நம்பி இப்படியெல்லாம் அவசரமா பயணிக்க வேண்டாம்.

 அவசரமா????:)).. வழக்கம்போல் 1 மாதம் முன்பே பதிவு செய்யப்பட்டது..

முன்பதிவு செய்ய 3 மாதம் முன்பே கவுண்டர் திறந்து சில மணி நேரத்துக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் பதிவு செய்யப்படுதாம் ஏஜண்டுகளால்..

அப்படியென்றால் அப்பாவி பொது ஜனம் என்ன செய்ய முடியும்?..


--
சாந்தி

God loves you because of who God is, not because of anything you did or
didn't do.

http://punnagaithesam.blogspot.com/ =============================

No comments:

Post a Comment