பயணச்சீட்டில் உங்கள் பெயரும், வயதும் போட்டிருக்கும். அதற்க்கான
சான்றிதழ் பயணித்தின் போது பரிசோதகரிடம் காட்டணும். வாகனஓட்டும்
உரிமம், கடவுசீட்டு, தேர்தல் ஆணையத்தின் படம் ஒட்டிய அடையாளம் என்று
ஏதாவது ஒன்று உங்கள் படத்துடன் கூடியதாக காட்டனும்.
சிவகுமார் பெயரில் வாங்கியுள்ள பயணச்சீட்டில் சாந்தி அவர்கள் பயணித்து
தன்னை உறுதி படுத்திக்குவது எப்படி...? :) :)
அதிகார பூர்வ முகவர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு குறிப்பிட்ட சில இடங்கள் தான் ஒதுக்கீடு.
அவைகள் பெரும்பாலும் கடைசி நேர யார் வேண்டுமானாலும் செல்ல கூடிய நிலைமையில்
உள்ள நிறுவனங்கள் பெரும் பணம் கொடுத்து வாங்கி விடும். இந்த வகை சீட்டுகள் வெகு சிலவே.
நடப்பு பிரச்சினை நிறைய பேர் எளிதில் இணைய வழியே முன்பதிவு செய்து விடுவதுதான்.
2010/1/6 செல்வன் <holyape@gmail.com>
ஏஜெண்டுகளீடம் டிக்கட் வாங்கிக்க வேண்டியதுதான் போல. யானை விலை, குதிரை விலை சொல்லுவார்களோ?2010/1/5 செல்வன் <holyape@gmail.com>
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்- இகழோமற்று
எங்கள்மால் செங்கண்மால் சீறல் நீதீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இலை
No comments:
Post a Comment