Monday, January 4, 2010

Re: [தமிழமுதம்] jmms - பிறந்த நாள் - 03 - 01 - 2010

வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றி..

இப்பத்தான் வந்தேன் ஊரிலிருந்து.. இன்னும் சோகமும் களைப்பும் நீங்கவில்லை...

[ தப்பிக்க விடமாட்டீங்களே..:) ]

சரி புதிய வருடம் , புது உற்சாகத்துடன் மீண்டும் வந்து
கலந்துகொள்கிறேன் உங்கள் அன்பு வலையில்...


அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...:)


[ சா.கி. சார் போட்டு கொடுத்திட்டீங்களே..:) ]

On 1/3/10, sk natarajan <sknatarajan007@gmail.com> wrote:
> 03 - 01 - 2010
>
> [image:
> ?ui=2&view=att&th=125f7217009178b9&attid=0.1&disp=attd&realattid=ii_125f7217009178b9&zw]
>
>
> *சாந்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் *
>
>
> என்றும் அன்புடன்
> சா.கி.நடராஜன்.
> http://tamizhswasam.blogspot.com/
>
> --
> தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் --
> பாவேந்தர் பாரதிதாசன்


--
சாந்தி

God loves you because of who God is, not because of anything you did or
didn't do.

http://punnagaithesam.blogspot.com/ =============================

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment