எண்ணங்களைச் சுமக்கும் பொழுது எழுத்தாளன் பிரசவ வேதனையில் தவிப்பான்.
கோலைப் பிடித்துவிட்டால் குதித்தோடி வெள்ளமென வார்த்தைகள் வடிந்தோடும்.
அந்தரங்கம் புனிதமானது. ஆனாலும் தகுந்த நண்பர்கள் இருந்தால்
அந்த அறையைத் திறந்து காட்டுதல் சரியே.
ரசித்த வரிகள்..
உங்களுடன் பேசாமல் இருந்தால் பாதிக்கப்
படுவது நான்தான். மனம் சுருண்டுவிடுகின்றது.
இங்கு எல்லோருக்கும் அப்படியே... :)
--
சாந்தி
God loves you because of who God is, not because of anything you did or
didn't do.
http://punnagaithesam.blogspot.com/ =============================
No comments:
Post a Comment