7 ஜனவரி, 2010 11:10 am அன்று, சீதாலட்சுமி <seethaalakshmi@gmail.com> எழுதியது:
நினைவலைகள் - 3
நினைப்பதெல்லாம் நடப்பதுவும் தெய்வத்தின் அருள்
என் வேலைக்கு அரசு ஆணை கிடைக்கவும் எங்கள் குடும்பமே
மகிழ்ந்தது. வெளியூரில் வேலை என்றாலும் வீட்டில் கலக்கம் இல்லை.
அக்காலத்தில் ஓர் பெண்ணை வெளியூருக்கு அனுப்பி, தனியாக வசிக்க
அனுமதி தருவது அபூர்வம்.
என் பயணம் தொடங்கும் முன்னர் சில விஷயங்களை முதலிலேயே
கூறிவிட விரும்புகின்றேன். எழுதும் பொழுது, சிலரின் பெயர்கள், சில
ஊர்களின் பெயர்கள் எழுதுவதைத் தவிர்த்திருக்கின்றேன்.
கிசுகிசுவில் எழுதுகிற மாதிரி எழுதிங்கனா நாங்க புரிஞ்சிக்குவோம்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
No comments:
Post a Comment