2010/1/4 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
வளர்ந்த பிள்ளைகளிடம் மற்ற தனி மனிதர்களிடம் கேட்பது போல் கோரிக்கை தான் வைக்க முடியும்.
மன்மோகன் தான் வெளி நாட்டில் வசித்துக் கொண்டு, இந்த வேண்டுகோள் விடுத்திருந்தால் அது hypocrisy ஆக இருந்திருக்கும்.
-- அயல்நாடுகளில் பணியாற்றும் அறிவியலார் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்று மன்மோகன் வேண்டுகோள் விடுத்து இருக்கார்அவருடைய பிள்ளைகள் முதலில் திரும்புவார்களா? அல்லது அவர்கள் அறிவியலார் இல்லையா?
வளர்ந்த பிள்ளைகளிடம் மற்ற தனி மனிதர்களிடம் கேட்பது போல் கோரிக்கை தான் வைக்க முடியும்.
மன்மோகன் தான் வெளி நாட்டில் வசித்துக் கொண்டு, இந்த வேண்டுகோள் விடுத்திருந்தால் அது hypocrisy ஆக இருந்திருக்கும்.
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment