Sunday, January 3, 2010

Re: [தமிழமுதம்] பெரியார் பார்வையில் பாரதியார் - 1

உங்கள் அக்கறைக்கு நன்றி தோழர்!!!!

பார்ப்பனீயத்திற்கு ஆதரவாக பேசும் பொழுது என்ன செய்வது தோழர்........?





3 ஜனவரி, 2010 10:16 pm அன்று, துரை.ந.உ <vce.projects@gmail.com> எழுதியது:
அன்பின் மகிழ்நன்
 
தங்களின் தொடர் தாக்குதல்களாலும் ,  தொடர்ந்து தாக்கும் விதத்தாலும் ,
தாங்கள் இருக்கும் இடம் ஊரறியச் செய்துகொண்டிருக்கிறீர்கள் .
 
ஆர்வமாய் கவனித்துவரும் உங்கள்தரப்பு வாதங்களை , முறையான வெளிப்பாடு இல்லாமையால் அசிரத்தையாய் ஒதுக்கவைத்து விடுகிறீர்கள் .
 
உழைப்பு வீணாகிறது .
 
கவனம்  நண்பா கவனம்
 
 


 
On 1/3/10, வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com> wrote:


3 ஜனவரி, 2010 11:11 am அன்று, நலம் பெறுக <nalamperuga@gmail.com> எழுதியது:
பார்பனியம் என்பதை define செய்ய இயலுமா.. தெரிஞ்சிக்கிறதுக்காக கேட்கிறேன்
 
அதுமட்டும் அல்ல
 
பார்ப்பனர்கள் மட்டும்தான் ஆரியரா? இல்லை இன்னும் பல சாதிகள் ஆரிய சாதிகளா இருக்கா?
 
 

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : 'மரபுக் கனவுகள்'     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment