அன்பின் மகிழ்நன்
தங்களின் தொடர் தாக்குதல்களாலும் , தொடர்ந்து தாக்கும் விதத்தாலும் ,
தாங்கள் இருக்கும் இடம் ஊரறியச் செய்துகொண்டிருக்கிறீர்கள் .
ஆர்வமாய் கவனித்துவரும் உங்கள்தரப்பு வாதங்களை , முறையான வெளிப்பாடு இல்லாமையால் அசிரத்தையாய் ஒதுக்கவைத்து விடுகிறீர்கள் .
உழைப்பு வீணாகிறது .
கவனம் நண்பா கவனம்
On 1/3/10, வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com> wrote:
3 ஜனவரி, 2010 11:11 am அன்று, நலம் பெறுக <nalamperuga@gmail.com> எழுதியது:
பார்பனியம் என்பதை define செய்ய இயலுமா.. தெரிஞ்சிக்கிறதுக்காக கேட்கிறேன்அதுமட்டும் அல்லபார்ப்பனர்கள் மட்டும்தான் ஆரியரா? இல்லை இன்னும் பல சாதிகள் ஆரிய சாதிகளா இருக்கா?--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
என்றும் அன்புடன் -- துரை --
வெண்பாக்கள் : 'மரபுக் கனவுகள்' : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள் : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral --
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment