நலம் பெறுக
2010/1/3 மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com>
இந்தியாவில் இருக்கும் ஒடுக்குமுறைக்கான அமைப்புதான், முகவரிதான் பார்ப்பனீயம்
3 ஜனவரி, 2010 9:41 pm அன்று, நலம் பெறுக <nalamperuga@gmail.com> எழுதியது:பார்பனியம் என்பதை define செய்ய இயலுமா.. தெரிஞ்சிக்கிறதுக்காக கேட்கிறேன்நபெ2010/1/3 மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com>
அனைத்துச்சாதி வெறியர்களையும் ஆட்டுவிக்கிற.........
பார்ப்பனீயத்தைத்தான் திட்டுகிறேன்..........
இதில் அனைவரும் அடங்குவர்3 ஜனவரி, 2010 9:35 pm அன்று, வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com> எழுதியது:
3 ஜனவரி, 2010 10:45 am அன்று, மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com> எழுதியது:
தலைவா!!!!
பார்ப்பனீயத்தை கடைப்பிடிப்பவர்கள் எனக்கே நெருக்கமான நண்பர்கள் இருக்கிறார்கள்..
நண்பர்கள் என்பதற்காக அவர்களின் பார்ப்பனீய கோட்பாட்டை கண்டிக்காமல் விட முடியாது............
நான் பணி புரிந்த நிறுவனத்தில் என்னுடைய மேலாளர் பார்ப்பனர்தான்...........
நான் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்ட ஆசிரியை பார்ப்பன பெண்தான்............
நான் இவர்களை வெறுக்கவில்லை.............ஆனால, இவர்களது கொள்கைகளை வெறுக்கிறேன்.........வன்மையாக கண்டிக்கிறேன்,மற்ற மேல்சாதிகள் எல்லாம் திருந்தி விட்டர்களா?பாப்பாரப்பட்டியில் பிரச்சனை தீர்ந்ததா?--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment