Sunday, January 3, 2010

Re: [தமிழமுதம்] பெரியார் பார்வையில் பாரதியார் - 1

:-)

நல்ல கொள்கை

3 ஜனவரி, 2010 12:45 pm அன்று, செல்வன் <holyape@gmail.com> எழுதியது:
எந்த மதத்தையும் தாக்க கூடாது.ஒரு மதத்தை பாராட்டுவதென்றால் அடுத்த மதத்தை திட்டாமல் பாராட்டிகொள்ளலாம் என முன்பு முடிவு எடுக்கபட்டிருக்கிறது

2010/1/3 மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com>
சரிங்க தலைவா!!!

சாதியைச் சொல்லி திட்டவில்லை...........

இந்துமதம் என்ற மதத்தை புகழ்ந்து பேசுவது குறித்த தங்கள் கருத்து என்ன?

3 ஜனவரி, 2010 8:06 am அன்று, வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com> எழுதியது:

2 ஜனவரி, 2010 10:59 am அன்று, மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com> எழுதியது:

சாதிப்பற்று இல்லாதவர்களுக்கு சாதியைச் சொல்லி திட்டினால் சினம் வரக்கூடாது என்றே நினைக்கிறேன்..

சாதி மதங்களை சொல்லி திட்டாமல் உரையாடுவது இந்த குழுமத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை
 
அதை கடைப்பீடிப்பீர்கள் என நம்புகிறேன்
 
பார்ப்பன பண்டாரங்கள் என்றால் பார்ப்பனீயத்தை கடைபிடிக்காதவர்களுக்கு ஏன் சினம் வரப்போகிறது
 
எந்த சாதியை திட்டினாலும் எங்களுக்கு சினம் வரும்
 
பணிவாகவே  உங்களுக்கு சொல்லிவிட்டோம்
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
செல்வன்

www.holyox.tk

"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment