ஓடும் நதி.....!
http://odumnathi.blogspot.com/2010/01/blog-post.html#links'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
தான் படைத்த கடவுளுக்கும...
தானே செய்த பணத்திற்கும்...
மனிதத்தை
குழி தோண்டி புதைத்து விட்டான்...!
மனிதன்...!
வாருங்கள் மனிதர்களே....!
இனியாவது.....
அந்த புதிய பூமியை
தோண்டி எடுப்போம்..!
தாய்த் தமிழ் கனவு தேசம்
தமிழீழம்
பிறக்கட்டும்....!_மனிதன்.
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...
Get more followers
ஓடும் நதி.....!
http://odumnathi.blogspot.com/2010/01/blog-post.html#links'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment