Tuesday, January 5, 2010

[தமிழமுதம்] தற்கொலை குண்டுதாரியான முதல் வலைபதிவர்

கடந்தவாரம் ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுதாரியாக மாறி 8 பேரை கொன்ற அல் பலாவி என்பவர் ஒரு வலைபதிவர் என்று தெரியவந்துள்ளது.அவரது வலைபதிவு முகவரி

http://abudujanakharasani.maktoobblog.com/ அந்த வலைபதிவில் அவர் இஸ்லாமிய கிலாபத் அமைப்பது குறித்து கனவுகளுடன் எழுதி வந்திருக்கிறார்.அதுபோக அல் ஹெஸ்பா என்ற புகழ்பெற்ற ஜிகாதி வலைதளத்தின் மாடரேட்டராகவும் இருந்து வந்திருக்கிறார்.

--
செல்வன்

www.holyox.tk

"War is Peace; Freedom is Slavery; Ignorance is Strength." 1984 George Orwell

No comments:

Post a Comment