பாலுறவுத் தொழிலை எவ்விதத்தில் சமூகத்தில் குறைக்கலாம் என்பதற்கு ஆக்க பூர்வமான பாதைகளைக் காட்டுங்கள். //
ஜெயபாரதன் ஐயா மற்றும் சாந்தி அக்கா இவர்கள் இதற்கு கேட்ட தீர்வுகாக, இஸ்லாம் கூறும் வாழ்வியல் தீர்வுகள் என்ற இழையில், இஸ்லாம் என்ன தீர்வு சொல்லி இருக்கிறது என்று ஒற்றி இருக்கிறேன். அதனை பார்த்து, உங்களது ஐயங்களை அல்லது எதிர் கருத்தினை நீங்கள் சொல்லலாம்.
--
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
நட்புடன்
மீரான்
www.sinegum.wordpress.com
www.vaalkaikalvi.blogspot.com
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment