19 டிசம்பர், 2009 6:18 pm அன்று, புலவர். அசோக் <ashokk757@gmail.com> எழுதியது:
ஆஹா
உங்களுக்கு புலவர் பட்டம் தகும்
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
மெக்பத் நாடகத்தில் இருந்து ஒரு காட்சி.
மேக்டப்பின் மனைவியும் குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள். அந்தக் கால முறைப்படி அதுக்கு மேக்டப் பழிக்கு பழி வாங்குவது தான் முறை. அங்கு வரும் நண்பன் ஒருவன், நீ உடனே சென்று உன் இப்படி செய்தவர்களை அழி என்று மேக்டப்பிடம் கூறுகிறான். அதற்கு மேக்டப்,
"நான் அப்படித் தான் செய்வேன் (செய்ய வேண்டியதிருக்கும்), ஆனால் நான் அப்படி செய்ய வேண்டும் என்பதனை ஒரு மனிதனாக நான் முதலில் உணர வேண்டும்" என்பான்.
ஆஹா
உங்களுக்கு புலவர் பட்டம் தகும்
வேந்தன் அரசு
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment