Saturday, December 19, 2009

Re: [தமிழமுதம்] மேலாண்மை பாடத்தில் பகவத் கீதையை சேர்க்கலாமா ?

கீதை மேலாளர்களின் மனப்பான்மை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது

எப்படி மேலாண்மை செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை

நானாக இருந்தால், போர் செய்யேன் என்ற பார்த்தனை போய் ஓரத்தில் உட்கார் என்று  சொல்லி இருப்பேன். அபிமன்யூ கொல்லப்பட்டதை அறிந்தவுடன் அவனுக்கு தானாகவே சீற்றம் வரும்


மூச்சு பயிற்சி, யோகம், மிதமான ஈடுபாடு எல்லாம் எல்லோருடைய உடல் நலத்துக்கும் சொல்லப்பட்ட முறைகள். மேலாண்மைக்கும் இவற்றுக்கு தொடர்பு இல்லை. .


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment