Tuesday, December 22, 2009

Re: [தமிழமுதம்] ஆங் கில வழி கல் விக்கு ஆத ர வாக செயல் ப டும் தமி ழக அரசு : ராம தாஸ் குற் றச் சாட்டு



2009/12/22 மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com>
அரசு வேலை எளிதாக மக்களுக்கு சென்றடைய நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும்............

தனியார் பண முதலைகள் மக்களை தின்று கொழுத்து வருவதை தடுக்க இந்த ஆட்சியமைப்பு மாற வேண்டும்.

அரசின் அனைத்து  அதிகார மட்டத்திலும் இருக்கும், லஞ்சம், தெனாவட்டு, பொறுப்பின்மையை களையை மக்கள்மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை கையிலெடுக்க வேண்டும்.........

போராடம் எல்லாம் வேண்டும் என்று நினைக்கும் கீழ்த்தரமான போக்கு, தனக்கு அடியில் சுடும்வரை எங்குமே பிரச்சினை இல்லை என்ற போக்கு மாறினால் தீர்வு கிடைக்கும்





அதாவது இந்தியா வடகொரியா, கியூபா மாதிரி ஆகி மக்கள் அவதிப்படவேண்டும் என்கிறீர்கள்.

காம்யூனிசத்தால் உருப்பட்ட நாடு என்று எதாவது ஒரு நாட்டையாவது யாராவது காட்டமுடியுமா?

காம்யூனிசத்தால் அழிந்த நாடுகள் என்று ஓராயிரம் நாடுகளை காட்டமுடியும்.

--
செல்வன்

www.holyox.tk

"This is America.We don't redistribute wealth.You earn it"

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment