Sunday, December 20, 2009

[தமிழமுதம்] Re: இந்திய செக்ஸ் தொழிலாளர்களின் ஃபேஷன் ஷோ

செல்வன்,

ஒரு வழக்கறிஞர் இதை பற்றி விரிவாக எழுதிய பதிவு :

http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_114656610593585166.html
பெண், பாவமா?


On Dec 8, 10:28 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> சரியாக சொன்னீர்கள் சார்லஸ்.பாலியல் தொழிலாளிகளுக்கு சட்டபூர்வமாக தரும்
> தண்டனை என்னவோ அதை விட இருமடங்கு தண்டனையை அவர்களின் கஸ்டமர்களுக்கு
> வழங்கவேண்டும்.மாமாக்களுக்கு ரேப்புக்கான தண்டனை என்னவோ அதை வழங்கவேண்டும்.
>
> 2009/12/8 Charles Antony <charles.chr...@gmail.com>
>
>
>
>
>
> > ஆண்கள் அதிகமா பாலியல் தொழிலாளர்களிடம் செல்வதால் தான் பல பெண்கள் நாடு
> > முழுதும் கடத்தப்பட்டு இத்தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர்... ஆண்களிடமேமாந்து
> > இங்கே தள்ளப்பட்டவர்கள் தான் அதிகம்... அதனால ஆண்களை கொஞ்சம் அடக்கி வைச்சோம்னா
> > எல்லாம் சரி ஆகிடும்
>
> > 2009/12/8 Haja Muhiyadeen <muhiyad...@gmail.com>
>
> > *ஏன் சட்டத்தால்  கடுமையா தடுக்க கூடாதுன்னு சொல்றதை விட்டுட்டு என்ன இது
> >> மாற்றமான பேச்சு>*
>
> > --
> > நட்புடன்
>
> > மழைக்காதலன்
> >http://charlesantony.blogspot.com/
> >http://charlessmiles.blogspot.com/
>
> > சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான
> > உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன
> > வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத
> > சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்,
> > கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல்,
> > திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான
> > ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.
>
> --
> செல்வன்
>
> www.holyox.tk
>
> "This is America.We don't redistribute wealth.You earn it"- Hide quoted text -
>
> - Show quoted text -

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment