Tuesday, December 22, 2009

Re: [தமிழமுதம்] ஆங் கில வழி கல் விக்கு ஆத ர வாக செயல் ப டும் தமி ழக அரசு : ராம தாஸ் குற் றச் சாட்டு

அரசு வேலை எளிதாக மக்களுக்கு சென்றடைய நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும்............

தனியார் பண முதலைகள் மக்களை தின்று கொழுத்து வருவதை தடுக்க இந்த ஆட்சியமைப்பு மாற வேண்டும்.

அரசின் அனைத்து  அதிகார மட்டத்திலும் இருக்கும், லஞ்சம், தெனாவட்டு, பொறுப்பின்மையை களையை மக்கள்மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை கையிலெடுக்க வேண்டும்.........

போராடம் எல்லாம் வேண்டும் என்று நினைக்கும் கீழ்த்தரமான போக்கு, தனக்கு அடியில் சுடும்வரை எங்குமே பிரச்சினை இல்லை என்ற போக்கு மாறினால் தீர்வு கிடைக்கும்

22 டிசம்பர், 2009 6:39 pm அன்று, சுரேஷ் <m.suresh.india@gmail.com> எழுதியது:
அரசு வேலை குதிரை கொம்பாக இருப்பதால் ...மக்கள் தனியார்  வேலை வாய்ப்புகளை தேடுகிறார்கள் .... ஆங்கிலம் சரளமாக பேச தெரியாதவர்களுக்கு எந்த தனியார் கம்பெனி வேலை கொடுக்குது ....


2009/12/22 மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com>
பொது உளவியல் என்பது இச்சமூகத்தில் தவறாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதில்தான் பிரச்சினை இருக்கிறது...........


அது பொதுமக்கள் விருப்பமாகவும் இருக்கலாம்..........உங்களது தனிப்பட்ட விருப்பத்தில் மாற்றம் கொண்டு வர முயலவில்லை..........

சமூக நலனுக்காக சமூகத்தின் பொது உளவியலை மாற்றவே முயற்சி மேற்கொள்கிறோம்........

காலப்போக்கில் அதை எட்டியே தீருவோம்............நம் தலைமுறையே அதை காணும்



--
என்றும் அன்புடன் ,
மு.சுரேஷ்.

ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட தோற்றது எப்படி என்று யோசித்து பார் நீ ஜெயித்து விடுவாய் ...

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment