மக்களுடைய உழைப்பு மக்களுக்கு சென்று சேர முதலாளித்துவம் தான் சரி.அதில் தான் மக்கள் தமக்காக உழைப்பார்கள்.சோஷலிச பொருளாதாரத்தில் அரசுக்காக உழைப்பார்கள்.
பொருளாதார ஏற்றதாழ்வு மறையவேண்டும் என நினைப்பது தவறானது.எல்லோரையும் ஏழைகளாக்கிதான் காம்யூனிச அரசுகள் பொருளாதார ஏற்றதாழ்வை ஒழித்தன.எல்லா பங்களாக்களையும் இடித்து, எல்லா காரையும் பறிமுதல் செய்து ஆளுக்கு ஒரு சைக்கிளையும், குடிசையும் கொடுத்தால் பொருளாதார சமத்துவம் வந்துவிடும்.அப்படிப்பட்ட கிறுக்குதனமான தேசத்தில் அதுகப்புறம் திறமையானவர்கள் ஏன் இருக்கபோகிறார்கள்?
இம்மாதிரி பைத்தியகாரதனமான நோக்கத்தை விட்டுவிட்டு ஏழ்மையை ஒழிப்பது என முயல்வதுதான் சரியாக இருக்கும்.
அப்புறம் இந்த கேள்விக்கு பதிலே வரவில்லையே?
காம்யூனிசத்தால் உருப்பட்ட நாடு என்று எதாவது ஒரு நாட்டையாவது யாராவது காட்டமுடியுமா?
--
செல்வன்
www.holyox.tk
"This is America.We don't redistribute wealth.You earn it"
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment