Monday, December 21, 2009

[தமிழமுதம்] Re: சோ ராமசாமி தேடும் பிராமணன் இதோ இங்கே....

ஒரு தேவநாதனை வைத்து ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தையே கொச்சைப்படுத்துகிற
உங்களது அறிவாற்றலுக்கு வாழ்த்துக்கள். :-))

இப்படி எதையாவது எழுத வேண்டியது; அதைப் பற்றி விவாதம் பண்ணுகிறேன்
பேர்வழி என்று அசிங்க அசிங்கமாக சண்டை போட வேண்டியது. பிறகு, நீ
மன்னிப்புக் கேள் என்று இழை போட்டு இருக்கிறவர்களுக்கு வெறுப்பேற்ற
வேண்டியது.

நன்றாக நடத்துகிறீர்கள் ஐயா குழுமத்தை! தொடருங்கள்!!

வாழ்க வளமுடன்.

குருமூர்த்தி

**************************************************************************
மெய்யின் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளுமிவ்
வையந்த் தன்னோடு கூடுவதில்லை யான்
**************************************************************************

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment