Monday, December 21, 2009

Re: [தமிழமுதம்] எனது இறுதி மூச்சு வரை மக்களுக்காக உழைப்பேன் - கருணாநிதி



21 டிசம்பர், 2009 8:55 am அன்று, N. Ganesan <naa.ganesan@gmail.com> எழுதியது:
http://thatstamil.oneindia.in/news/2009/12/21/i-will-serve-people-till-my-last.html

சென்னை: இன்றைக்கு எனக்கு வயது 86. இன்னும் இருக்கின்ற வரையில்
உங்களுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருப்பேன். என்னுடைய மூச்செல்லாம்
உங்களுக்காகத் தான். இருக்கின்ற வரையில் உங்களுக்காகப் பாடுபட்டுக்
கொண்டிருப்பேன் என்றார் முதல்வர் கருணாநிதி .


வேண்டாமய்யா ஓய்வு பெறுங்கள்
புது ரத்தம் புது சிந்தனை வரட்டும்
அது உங்கள் பிள்ளை எனினும் சரியே

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment