(உ-ம்: வலைப்பதிவு முகவரி என்ன?) இயங்குவோருடன்
பேசுதல் நலம் பெற்றுத் தரும்.
வளம் பெறுக, தனம் தருக, மகாமகோபாத்யாயர், பண்டிதர்,
அறிஞன், அறிவன், .... என்றெல்லாம் இருக்கும் மடல்களை
படிக்காமல் விட்டுவிடுவது சிறப்பு. நேரம் மிஞ்சும்.
ஒரே ஆள் எத்தனை ஜிமெயில்களோ? என்ற
ஆராய்ச்சிக்கெல்லாம் நேரம்??
Happy holidays to All!
நா. கணேசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment