22 டிசம்பர், 2009 6:34 am அன்று, Abdul Jabbar <abjabin@gmail.com> எழுதியது:
ஆனால், அவர் என்னை இழிவு படுத்தியதை வைத்து சென்னை மாநகர காவல் துறை ஆணையரின்
கட்டுப்பாட்டிலுள்ள Cyber Crime Branch - ல் புகார் செய்தால் அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று
நண்பர்கள் சொல்கிறார்கள்.
ஐயா
குழமத்தில் அன்றி தனி மடல்களில் உங்களை தூற்றினால் கட்டாயம் செய்யலாம்
ஆனால் இதை குழுமத்தில் மட்டுமீறி போன கருத்தாடலாக வே நீங்கள் கருதணும். மேலும் சொல்லியும் திருந்தாவிடில்தானே நடவடிக்கை எடுக்கணும்.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment