Saturday, December 19, 2009

Re: [தமிழமுதம்] மேலாண்மை பாடத்தில் பகவத் கீதையை சேர்க்கலாமா ?

கீதையில் அப்படி என்ன மேலாண்மை கருத்து இருக்குனு யாரேனும் சொல்லலால்
பலனை பாராது மேலாண்மையில் கருமம் செய்ய முடியாது

ஆப்ஜெக்ட் அண்ட் ரிசல்ட் தான் மேலாண்மை


ஏதேனும் ஒரு கருத்தை சொல்லணும் என்றால் வள்ளுவன் போல சொல்லி விட்டு போக வேண்டியதுதானே

அவதாரமாம். அதில் ஒரு போர்க்களாமாம். அங்கே உபதேசமாம்

கடவுள் பேரால் சொன்னால்தான் கருத்து செலாவணியாகுமோ?

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment