Tuesday, December 22, 2009

Re: [தமிழமுதம்] Re: புலவர் அசொக்கின் அத்துமீறல்

ஜப்பார் அவர்களின் கவனத்துக்கு

நான் யாருடனும் மோதுவதில்லை

உங்களை மனதிலே வைத்து எந்த "சுருக்"கத்தையும் கையாண்டது இல்லை..

நீங்களாக இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டால்  i am not responsible for your thoughts

 
நபெ

2009/12/22 Abdul Jabbar <abjabin@gmail.com>
முன்பொரு முறை இப்படித்தான் என்னோடு 'நலம் பெறுக' மோதினார். அப்போதும் நான் என்ன செய்தேன் என்று எனக்கு விளங்கவில்லை.

என் பெயரின் சுருக்கமான 'சாத்' என்பதை வைத்து என்னை இரண்டு சாத்து
சாத்தினால் சரியாகப் போகும் என்று கூட எழுதினார். ஆனால் அவர் மீது
எனக்குள்ள மதிப்பு குறையவில்லை.

இப்போது கூட cyber crime  பற்றி நான் கேள்விப்பட்டபோது அவரிடம் தான்
விளக்கம் கேட்க நினைத்தேன். பிறகு நடவடிக்கையில் ஆர்வம் கொண்டுதான்
நான் அப்படிக்கேட்பதாக யாரும் நினைத்து விடக்கூடாது என்பதால் எழுத
வில்லை.

புலவர் அசோக் திட்டியதை விட அவரது இந்தக் கடிதம் என்னை வெகுவாகப்
பாதிக்கிறது. அவர் ஒதுங்கினால் நான் காட்டிய நல்லெண்ணத்துக்கே பொருள்
இல்லாமல் போய் விடும். அவர் தொடர வேண்டும் என்பது என் விருப்பம்.

எல்லோருமே 'கனி இருப்ப காய் கவர்ந்தற்று' என்பதை நினைவில் கொண்டால்
போதுமே...!

2009/12/22 N. Ganesan <naa.ganesan@gmail.com>



On Dec 22, 6:08 am, புலவர். அசோக் <ashokk...@gmail.com> wrote:
> ஐயா,
>
> அடிக்கு பயப்படும் மற்றும் சட்டத்தை மதிக்கும் ஒரு சாதாரண குடிமகன் நான். சட்ட
> விரோதமாக நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியாவிட்டாலும், என்னை உங்களால்
> துன்பத்தில் ஆழ்த்த முடியும் என்பதை நான் கட்டாயம் ஒப்புக் கொள்கிறேன்.
>
> தங்களுக்கு மன வருத்தம் கொடுத்ததற்கு என் மனதார மன்னிப்பு கேட்கின்றேன்.
>
> இனிமேல் இந்தக் குழுமத்தில் எழுத மாட்டேன். உங்களுக்கு திருப்தி தானே?
>

புலவர் ஐயா,

புதிதாக வரும் ஜிமெயில் ஐடிகளையும் படித்துப் பார்த்தல் வேண்டும்.

ஒரு தமிழ் மாணவன்,
நா. கணேசன்

> நட்புடன்,
> புலவர். அசோக்
>
> 2009/12/22 Abdul Jabbar <abja...@gmail.com>
>
>
>
> > நானும் ராஜாசங்கரும் கருத்துக்ளை பகிர்ந்து கொண்டிருந்தோம். இதில் எந்த
> > இடத்திலும் நானோ அவரோ
> > தவறுதலாக எதுவும் எழுதவில்லை. நான் அப்படி எழுதுபனும் அல்ல.
>
> > இதில் புலவர் அசோக் இடையில் புகுந்து கருத்துச் சொல்லலாம். அதில் தவறு இல்லை.
> > ஆனால் அவர் என்ன
> > செய்கிறார். எவ்வித காரணமும்  இல்லாமல் என்னை இழிவு படுத்தும் வித்மாக "நீர்
> > ஒரு மொக்கை ஆளுய்யா"
> > என்று ஒருமையில் விழித்து என்னைக் கேவலப் படுத்தும் விதமாக எழுதுகிறார்.
>
> > அதையாவது போகட்டும் என்று விட்டால் கடைசியில் , " வயது ஆக ஆக அறிவு வளரும்.
> > ஆனால் அது
> > இருந்தால் தானே வளரும்" என்று முடிக்கிறார்.
>
> > இது என் தன் மானத்துக்கும் சுயமரியாதைக்கும் விடப்பட்ட சவால் இல்லையா ? இதை
> > ஏன் அவர் செய்தார் ?
> > நான் அவருக்கோ அல்லது வேறு யாருக்கொ என்ன தவறு செய்தேன். எங்களுக்குள் என்ன
> > பகை ? பிறகு ஏன்
> > இப்படி எழுதினார்...?
>
> > தொடர்ந்து அவர் எழுதுவதை அவர் என்னைப்பற்றித்தான் எழுதுகிறார் என்று நான்
> > கற்பனை செய்து கொள்ளத்
> > தேவை இல்லை.தயாரும் இல்லை
>
> > ஆனால், அவர் என்னை இழிவு படுத்தியதை வைத்து சென்னை மாநகர காவல் துறை ஆணையரின்
> > கட்டுப்பாட்டிலுள்ள Cyber Crime Branch - ல் புகார் செய்தால் அவர்கள்
> > சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று
> > நண்பர்கள் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு  கீழிறங்கிப் போக நான் விரும்பவ்ல்லை.
> > இன்றில்லாவிட்டால்
> > என்றாவது ஒரு நாள் அவர் என்னை இழிவு படுத்தியதற்கா வருந்தக் கூடும். அந்த
> > நம்பிக்கை எனக்கிருக்கிறது..
>
> > இதில் இரண்டை எதிர்பார்க்கலாம். ஒன்றில் தான் செய்தது தவறுதான் என்று
> > உணரக்கூடும். அதற்கு ரொம்பப்
> > பெரிய மனசு தேவை. இன்னொன்று முன்பை விட அவர் எகிறக் கூடும். அது யாராலும்
> > முடியும்.
>
> > நான் ஒன்றே ஒன்றுதான் சொல்வேன். வாழ்க்கையில் "முற்பகல்" என்று மட்டுமல்ல
> > 'பிற்பகல்" என்ற ஒன்றும்
> > இருக்கிறது. முற்பகலில் செய்த வினை பிற்பகலில் விளையவே செய்யும். புலவர்
> > அசொக்குக்கு அப்படி
> > எதுவும் நிகழாதிருக்கட்டும்.
>
> > எனக்கு யார் மீதும் அழுக்காறு  இல்லை. அதனால் தான் இந்த வயதிலும்
> > ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும்
> > இருக்கிறேன் என் மீது அன்பும் மரியாதையும் கொண்டவர்கள் ஏராளம். சில சமயங்களில்
> > புலவர் அசோக்
> > போன்ற நண்பர்கள் இப்படி வந்து உரசி காயப்படுத்துவதுண்டு. அவர்களைப்
> > போன்றவர்களைப் ப்ற்றிக் கவலைப் பட எனக்கு நேரமில்லை.
>
> > இத்தனைக்குப் பிறகும் அவர் ஒரு நல்ல மனிதராக என்னுடன் நட்பு பாராட்டலாம்.
> > அல்லது அவர் விருப்பம்.
> > அவரே சொல்வது போல் நான் என் வயதைச் சொல்லி மரியாதையை Demand பண்ண முடியுமா
> > என்ன் ?
>
> >  --
> > தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
> > -- பாவேந்தர் பாரதிதாசன்- Hide quoted text -
>
> - Show quoted text -

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment