பெரியவர் முன்னிலையில் நமது பெண்டிர் எல்லாம் கீழ்ச் சாதியா ? அல்லது இரண்டாம் வகுப்புக் பிறவிகளா ?<< அன்புடனில்>> யார் யார் பெரியவர் ? யார் யார் சிறியவர் ? பெண்கள் தனி வகுப்பா ? ஏன் இந்த பிரிவினை உணர்ச்சி ?பெரியவர் அவமதித்தால் சிறியவர் புகார் செய்தல் கூடாதா ?சிறியவர் புண்பட்டால் பெரியவர் கவலைப் பட மாட்டாரா ?
நல்ல கேள்வி.
வயது மட்டும் தான் யார் பெரியவர் என்பதை முடிவு செய்கிறதா?
பெற்றோர் நமக்கு தன்னலம் பார்க்காமல் நேரடியாக உதவி செய்தவர்கள், அவர்களுக்கு நாம் கடன்பட்டிருப்பதாக நாம் உணரலாம். அந்த கேட்டகிரியில் யார் யாரோயோயெல்லாம் சேர்க்க வேண்டுமா?
யாரென்றே தெரியாத ஒரு பெரிசு வந்து நொறநாட்டியம் பண்ணினாலும் பொறுத்துப் போக வேண்டுமா?
ஒரு மனிதனின் பேச்சும் எழுத்தும் தான் அவன் பெரிசா அல்லது சிறுசா என்பதை நிர்ணயிக்கின்றது.
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment