சுழலெனத் தோன்றும் சுகதுக்கம் சொல்லும்
புழலெனப் பேசும் புகழிடம் பெற்றத்
தழலெனத் தன்மை தனதகம் கொண்ட
உழலெனச் சொல்வார் உடல். --------------------------------------------------------------------- (14)
------------------------------------------------------------------
புழல் - துவாரமுல்ல நாளம்
தழல் - தகிக்கும் நெருப்பு
உழல் - வருந்துதல், தாகத்தால் தவித்தல்
-- புழலெனப் பேசும் புகழிடம் பெற்றத்
தழலெனத் தன்மை தனதகம் கொண்ட
உழலெனச் சொல்வார் உடல். --------------------------------------------------------------------- (14)
------------------------------------------------------------------
புழல் - துவாரமுல்ல நாளம்
தழல் - தகிக்கும் நெருப்பு
உழல் - வருந்துதல், தாகத்தால் தவித்தல்
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment