Saturday, December 19, 2009

Re: [தமிழமுதம்] 25,000 சீனர்கள் வட கிழக்கில் ,கேள்விக் குறியாகும் இந்தியாவின் தென்மண்டலப் பாதுகாப்பு



19 டிசம்பர், 2009 11:13 am அன்று, tamil payani <tamilpayani@gmail.com> எழுதியது:


2009/12/19 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
ஆனானப்பட்ட அமெரிக்காவே ஒரு நாட்டை பிடிக்க முடியலே. ஆஃப்டர் ஆல் சீனா இந்தியாவை கைபற்றுதா? பற்றி என்ன செய்வானுக

ஈராக், ஆப்கான், பாகிசுதான் எதனையும் அமெரிக்காவால் வசப் படுத்த இயலவில்லை என்பதே உண்மை.

அந்த கால ஜெங்கிய்சுகான் போல காட்டுமிராண்டி போர் நடத்தினால் ஒழிய எந்த நாட்டையும் யாராலும் வவ்வ முடியாது

5000 வருட நாகரிகம் கொண்டவர் எனினும் சீனர்களுக்கு இன்னும் ஜெங்கிய்சுகான் குருதி இன்னும் இருக்கு
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment