17 டிசம்பர், 2009 5:06 pm அன்று, சிநேகிதன் <apmurugan24@gmail.com> எழுதியது:
முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
அள்ளூறி = ஜொள்ளூறி
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
என்ன பத்து நு தெரியலே.
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
நம் சிவனை
--இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்
திருச்சிற்றம்பலம்
--
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு
தோழமையுடன்
அ.ப.முருகன்
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment