Saturday, December 19, 2009

[தமிழமுதம்] திருவெம்பாவை (மார்கழி 05)

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்

போலறி வோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்

பாலாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)

ஓலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்

 

திருச்சிற்றம்பலம் 



--
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு

தோழமையுடன்
அ.ப.முருகன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment